நமஸ்காரம்
ஜாதகர் கடக லக்னம் மூலம் நட்சத்திரம் தற்போது சந்திர திசை நடப்பில் உள்ளது. சனி உத்திராடம் தனுசு ராசியில் உள்ளது. சனி கர்ம நட்சத்திரத்தில் உள்ளது . இது ஏற்கனவே புணர்பூ தோஷம் நடப்பில் உள்ளது. இவற்றை சூரியன், குரு புதன் மிதுனத்தில் இருந்து பார்வை செய்கிறது. இவற்றிற்கு கர்ம பரிகாரம் எப்படி கூறுவது. தங்களின் ஆலோசனை எதிர்பார்க்கும் தங்கள் மாணவண்
I want an extention for this for about 2 weeks..